அடுத்த ஐபிஎல்-ல் தோனி விளையாடுவார் – சிஎஸ்கே உறுதி

அடுத்த ஆண்டு 2026 ஐபிஎல் கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி மீண்டும் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.தோனி தற்போது ஓய்வு பெறும் எந்தத் திட்டமும் இல்லை என்றும், “அவர் தானாகவே […]

மேலும் படிக்க

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30ல் தொடங்கியது.இதில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிவில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. […]

மேலும் படிக்க

இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா ஓய்வு அறிவிப்பு.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த அவர், தற்போது அனைத்து தொழில்முறை போட்டிகளிலும் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.20 […]

மேலும் படிக்க

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் விக்ரம் நடிக்கும் விக்ரம்63 திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளது

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சுமாரி 60 படங்களுக்கு மேல் நடித்த இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். மேலும் கதாப்பாத்திரத்திற்காக இவர் மேற்கொள்ளும் மெனகெடல்கள் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும்.இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வீர தீர […]

மேலும் படிக்க

தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழு; தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழுவை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க. புதியதாக நிர்வாகக் குழு […]

மேலும் படிக்க

BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை; டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் ரவி மோகன் தனது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ சார்பில் தயாரித்து, கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன் […]

மேலும் படிக்க

கார் ரேசிங்கை தொடர்ந்து நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ள அஜித் தமிழ் சினிமாவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை கொண்ட நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை […]

மேலும் படிக்க

மெஸ்ஸியின் கேரளா வருகை ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி டிசம்பர் 13 முதல் 15 வரை இந்தியாவில் ரசிகர்களை சந்திக்க வர திட்டமிடப்பட்டிருந்தார். அவருடன் மார்டினெஸ், அலிஸ்டர் உள்ளிட்ட பல […]

மேலும் படிக்க

ஹிந்தி சீரியலில் நடிக்கிறார் அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ்

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் இந்தி சீரியலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ். மேலும் அவர் உலக […]

மேலும் படிக்க