டெல்லி கார் வெடிப்பு – தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவிப்பு

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் போராட்டம்/ கலவரம்

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்:”டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் இருப்பவர்கள் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தீவிரவாதத்தை எந்த வடிவில் இருந்தாலும் மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது,” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *