2022ஆம் ஆண்டின் ஐஎம்டிபியின் இந்தியாவின் சிறந்த நடிகர்கள் பட்டியில் வெளியீடு – தமிழ் நடிகர் தனுஷ் முதலிடம்

சர்வதேச அளவில் திரைப்படங்கள், வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை பற்றின தகவல்களை வழங்கும் இணைய தளமாக செயல்பட்டு வருகிறது ஐஎம்டிபி நிறுவனம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொவரு பிரிவின் கீழ் டாப் 10 பட்டியலை வழங்கி வருகிறது ஐஎம்டிபி. அந்த […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் நடந்த திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி பட்டம் வென்றார்

அமெரிக்காவில் நடந்த ‘திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி Ms.International World People’s Choice Winner 2022 என்ற பட்டம் வென்றார்.கோவையில் பிறந்த இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனநல சிகிச்சை நிபுணர், […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது- 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் […]

மேலும் படிக்க

மகாதீபத்தை தரிசிக்க மலை ஏறும் பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, சிறப்பு ரயில்கள்/பேருந்துகள் இயக்கப்படுகின்றன

6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கக்கொடி மரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.இன்று காலை […]

மேலும் படிக்க

அங்கோர் தமிழ்ச் சங்கம், ஞானம் டிராவல்ஸ் கம்போடியா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சி

கம்போடியா நாடும், தமிழ்நாடும் பல்வேறு விஷயங்களில் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. இருநாடுகளும் கலாச்சாரம், கலை மற்றும் மொழி சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றன. கம்போடியா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு கலை பிரிவும், தமிழ்நாடு கலைப் பிரிவும், ஞானம் டிராவல்ஸ் மற்றும் அங்கோர் […]

மேலும் படிக்க

யாக்கை அறக்கட்டளையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் இணைந்து நடத்தும் தமிழக நடுகல் மரபு கண்காட்சி – மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெறுகிறது

யாக்கை மரபு அறக்கட்டளையானது கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தில் தொல்லியல் சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. வெவ்வேறு இடங்களில் தொல்லியல் சார்ந்து பயணிக்கும் தன்னார்வலர்களுடன் இணைந்து பாறை ஓவியங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை தமிழகம் முழுவதிலும் இருந்து ஆவணப்படுத்தி வருகின்றது. […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ.2.5 கோடி நிதி

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.2.5 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் […]

மேலும் படிக்க

ஐப்பசி பௌர்ணமியின் சிறப்புகளும், அன்ன அபிஷேகம் மகிமைகளும்

நம்மை எல்லாம் படைத்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு மிகவும் உகந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் தினம் விஷேசமாக கடைபிடிக்க […]

மேலும் படிக்க

நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டம் 2022 – கோலாகலமாக நடந்து முடிந்தது.

நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் 2022 ஆம் ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் அக்டோபர் 30 ஆம் தேதி, ஸ்கில்மேன் நியூஜெர்சியில் உள்ள மான்ட்கோமரி உயர் நடுநிலைப் பள்ளியில் இனிதே நடந்தேறியது. சரவெடி போல் கலைநிகழ்ச்சிகள்,சிறப்பு வாழையிலை விருந்து, பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களின் இசை […]

மேலும் படிக்க