பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது இந்தாண்டு கர்நாடக இசை கலைஞர் அருணா சாய்ராம் பெறுகிறார்

பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார்.தனது பாடும் திறமைக்காக […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ராஜராஜ சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவ., மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.,02) தஞ்சாவூரில் […]

மேலும் படிக்க

நவம்பர் 1, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி வழியில் மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை வலுவாக எழுந்தது.இதையடுத்து, 1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜன் சதயவிழா தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தொடங்கியது

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், ராஜராஜ சோழனுக்கு […]

மேலும் படிக்க

கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் – 30ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி

கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், […]

மேலும் படிக்க

உலகத் தமிழர்களை இணைக்கும் நியூஜெர்ஸி தீபாவளி கொண்டாட்டம் – நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு

அமெரிக்காவில் கலைகட்டிய தீபாவளி பண்டிகை. அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீபாவளி கொண்டாட தயாராகி வருகின்றனர். நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கம் சார்பாக தமிழர்களை ஒன்றிணைக்கும் விதமாக தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தீபாவளி கொண்டாட்டத்தின் […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டில் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவும், அதனோடு இலக்கியப் பணியும்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். தாய்லாந்து, மியான்பர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, தவிக்கும் செய்திகள் கடந்த சில நாட்களாக, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுதலும் ஆர்வமும் தரும் செய்தியாக வெளிநாடு ஒன்றில் […]

மேலும் படிக்க

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு மையம் சார்பாக தொல்லியல் கண்காட்சி நடைபெறுகிறது

ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ள கண்காட்சி நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு தொல்லியல் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழக அரசின் […]

மேலும் படிக்க

கொல்கத்தா நகரின் அடையாளம் துர்கா பூஜை – 2022ம் ஆண்டின் தனித்துவமான பந்தல்கள்

நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் துர்கை பூஜையை முன்னிட்டு, கொல்கத்தாவில் புதுப்புது வடிவமைப்புகளுடனும், மையக்கருப்பொருள்களுடனும் பந்தல்கள் அமைக்கப்படும். மதம் முதல் வரலாறு, காலநிலை மாற்றம் என்று சமூகப் பிரச்னைகளை எதிரொலிக்கும் விதமாகவும், வெளிக்காட்டும் விதமாகவும் பந்தல்கள் […]

மேலும் படிக்க

நியூயார்க் நகரில் சென்னை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

ஆண்டுதோறும் சென்னை மாநகரம் உருவான ஆகஸ்ட் 22ம் தேதி நகரம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். சென்னை தினத்தின் சிறப்புகளை குறிக்கும் வண்ணம் பல கலை நிகழ்ச்சிகள், மற்றும் பிற நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழகத்து தமிழர்களுக்கு மட்டும் சென்னை தினம் சிறப்பானது […]

மேலும் படிக்க