உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழா ஆரம்பம் – குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
சர்வதேச சிறப்பு வாய்ந்த மைசூர் தசரா திருவிழா கோலாகலமாக நேற்றுத் தொடங்கியது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மைசூர் தசரா திருவிழா தற்போது களைகட்டியிருக்கிறது. தொடர்ந்து 10 நாள்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும் நடப்பு ஆண்டு தசராவை நமது […]
மேலும் படிக்க
