இந்தியாவின் நம்பர்.1 செஸ் வீரரானார் சென்னையை சேர்ந்த குகேஷ்; உலகளவில் 9வது இடத்தைப் பிடித்து அசத்தல்

FIDE லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். 7 வயது முதலே செஸ் விளையாட தீவிர பயிற்சிகள் மேற்கொள்ள […]

மேலும் படிக்க

டில்லி நிர்வாக திருத்த மசோதோ மக்களவையில் நிறைவேறியது; எதிர்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான டெல்லி தேசிய தலைநகரப் பகுதி சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.மக்களவையில் டெல்லி சட்டத் திருத்த மசோதாவை உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் புதன் கிழமை தாக்கல் செய்தார். சட்ட திருத்த […]

மேலும் படிக்க

ஹிரியானாவில் பதற்றம்; கலவரத்தால் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு; இணைய சேவை முடக்கம்

அரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அரியானாவின் நுஹ் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது மற்றொரு தரப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் […]

மேலும் படிக்க

சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; வெளியான 5 மணி நேரத்தில் 5மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்

ஜெயிலர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஜெயிலர் டிரெய்லரில் மனைவி, மகன், மகள், பேரன் அமைதியான குடும்பத்தலைவராக இருக்கிறார் . அவரது மகன் வசந்த் ரவி காவல்துறை அதிகாரி.பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஆரம்பத்தில் மன ரீதியான பிரச்னை […]

மேலும் படிக்க

என்.எல்.சி நிறுவனம் கால்வாய் அமைக்கும் பணியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

என்.எல்.சி.யால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் கடந்த 2007ம் ஆண்டு, 2 சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தியது. […]

மேலும் படிக்க

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது; சற்றே ஆறுதலில் வியாபாரிகள்

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அதன்படி, யில் வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.1,118 […]

மேலும் படிக்க

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் 88% ரிசர்வ வங்கிக்கு வந்துவிட்டாத அறிவித்துள்ளது; 42 ஆயிரம் கோடி மட்டுமே வரவேண்டியுள்ளது

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரூ.42 ஆயிரம் கோடி மட்டுமே வரவேண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியது.மே 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் […]

மேலும் படிக்க

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.50 கோடி; புதிய உச்சத்தை எட்டியதாக வருமான வரித்துறை தகவல்

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.50 கோடி பேரை எட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.ஆண்டு வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்காக ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு […]

மேலும் படிக்க

இந்தியாவில் அரசாங்கத்தை சாராத தனிநபர், ஓர் விவசாயி சொந்தமாக ரயில் வைத்திருக்கும் வினோதம்

லூதியானாவைச் சேர்ந்த சம்புரான் சிங் என்ற விவசாயி ஒரு ரயிலின் சொ்தக்காரராக இருக்கிறார். அவர் சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர். ரயில்வே துறையின் பெரிய தவறால் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வீட்டில் அமர்ந்து கொண்டே அந்த ரயிலில் கிடைக்கும் வருமானத்தில் […]

மேலும் படிக்க

திருநெல்வேலி செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை நாமக்கட்டி, கன்னியாகுமாரி வாழைப்பழம் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாட்டை சேர்ந்த 58 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டதையடுத்து, மேலும் 3 பொருட்களுக்கு குறியீடு வழங்கப்பட்டுள்ளது.சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களைப் போல போலிகள் உருவாவதை கட்டுப்படுத்துவதும்தான் […]

மேலும் படிக்க