கொரோனாவை விட மிகக் கொடிய பெருந்தொற்றுக்கு வாய்ப்பு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

மீண்டும் ஒரு ஊரடங்குக்குத் தயாராக இருக்கிறீர்களா ? இது உங்களை அச்சுறுத்துவதற்கான கேள்விகள் அல்ல. கோவிட் 19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் அப்படி ஒரு புதிய வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் […]

மேலும் படிக்க

மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை; மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்ததாக இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்க அதிபர் மாளிகை முன்பு லாரியை கொண்டுவந்து மோதிய இந்திய வம்சாவளி இளைஞரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகை உள்ளது. இங்கு தான் அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுடன் […]

மேலும் படிக்க

புது டில்லி புது நாடாளுமன்ற கட்டிடத்தில் கோளறு பதிகம் பாடி கொடுக்கப்பட்ட செங்கோல்; வரலாறு என்ன.? செகோல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள், பண்டித நேரு அவர்களிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2023; குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதல் குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று […]

மேலும் படிக்க

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது; சென்னை மாணவி ஜீஜீ மாநில அளவில் முதலிடம்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்- ஏ, குரூப்- பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களை நிரப்புவதற்கும் யுபிஎஸ்சி எனப்படும் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி; நல்வரவு மோடி என ஆகாயத்தில் விமான புகையால் வரைந்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆஸ்திரேலிய அரசு

சிட்னியில் இந்திய வம்சாவளியினர் தங்கள் பாரம்பரிய விழாக்களை கொண்டாடும் மையத்துக்கு மோடி வருகையையொட்டி லிட்டில் இந்தியா என்று பெயர்சூட்டப்பட்டது.ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.அரசு முறைப் […]

மேலும் படிக்க

அதிமுகவினர் பேரணியாக சென்று திமுக அரசு மீது ஆளுநரிடம் புகார் மனு; எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் முறைகேடு ஆகியவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.அதன்பின்னர், அதிமுகவினர் பேரணியாக புறப்பட்டு சென்னை […]

மேலும் படிக்க

நடிகர் அஜித் அவர்களின் புதிய தொடக்கம்; பைக் சுற்றுலா நிறுவனம் துவங்கியுள்ளார்

ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக நடிகர் அஜித் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் ஏற்கனவே பைக்கில் சுற்றி வந்த நிலையில் நடிகர் அஜித் சுற்றுலா பைக் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். நவம்பர் மாதம் முதல் […]

மேலும் படிக்க

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சிறந்த நடிகருக்கான விருதுப் பெற்றார்

ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ நடத்தப்படுகிறது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த […]

மேலும் படிக்க