சென்னையில் தனியார் ஐந்து நட்சத்திர ஹோட்டல் பார்கள் தற்காலிகமாக தடை; விதிமீறல் காரணமாக நடவடிக்கை
சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ், ஹயாத் ரீஜன்ஸி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர […]
மேலும் படிக்க
