The RISE – எழுமின் அமைப்பின் மும்பை மாநாடு

The Rise அமைப்பின் சார்பாக பேசிய ம. ஜெகத் கஸ்பர் அவர்கள் கூறுகையில், மும்பை பெருநகரில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். எனக்கும் The RISE – எழுமின் அமைப்பிற்கும் மும்பை தமிழர்களுக்கும் நேற்று முதற் சந்திப்பு. பெரிய எதிர்பார்ப்புகள் […]

மேலும் படிக்க

மாணவர்களுடன் நடிகர் விஜய் சந்திக்கும் விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்; செல்போன்ளுக்கு அனுமதியில்லை

மாணவர்களுக்காக நடிகர் விஜய் நடத்த உள்ள நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 21 […]

மேலும் படிக்க

பி.வி நரசிம்ம ராவ், சரண்சிங் மற்றும் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா; மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, […]

மேலும் படிக்க

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிப்பு; பிரதமர் மோடி புகழாரம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து, பாஜகவை தோற்றுவித்த தலைவர்களுள் எல்.கே.அத்வானி முக்கியமானவர். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.-ல் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி, நாடு முழுவதும் […]

மேலும் படிக்க

உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், அவர்களின் இறப்பின் போது முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு இனி அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உடல் உறுப்பு தானம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான […]

மேலும் படிக்க