கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பிறந்தநாளை கொண்டாடினார்; கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து மழை

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது பிறந்த நாளை, மனைவியுடன் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, இன்று 43-ஆவது பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள வீரர்கள் பட்டியல் வெளியானது; 27 தடகள வீரர்கள் தேர்வானதாக தகவல்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தடகள வீரர்கள் 27 பேர் தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் […]

மேலும் படிக்க

மாணவர்களுடன் நடிகர் விஜய் சந்திக்கும் விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்; செல்போன்ளுக்கு அனுமதியில்லை

மாணவர்களுக்காக நடிகர் விஜய் நடத்த உள்ள நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 21 […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்; டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது

டி20 உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றின் கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி. வெற்றியை தொடர்ந்து, முதல் அரையிறுதி போட்டி வரும் 27ம் தேதி காலை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு; தமிழக தொல்லியல் துறை தகவல்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த 18ம் தேதி முதல் தொடங்கி துரிதமாக நடைபெற்று வருகிறது.இதுவரை 3 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் 30.7 மி. […]

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பயணம்; உலகத் தலைவர்களை சந்திக்கிறார்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி செல்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 என்ற அமைப்பு செயல்படுகிறது.ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில், பிற நாடுகள் மற்றும் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார் தவெக தலைவர் நடிகர் விஜய்

அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதில் அரசியல் பேச்சு இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதி […]

மேலும் படிக்க

அனிமேஷன் வடிவில் பாகுபலி சீரிஸ்; டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழில் வெளியானது

அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள பாகுபலி சீரிஸ் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்கா சென்றடைந்தது

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், […]

மேலும் படிக்க