தமிழ்நாட்டிற்கு வரி பங்காக ரூ.2,976 கோடி மத்திய அரசு விடுவித்தது; உத்திரபிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ. 13,000 கோடி ஒதுக்கீடு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

வரியில் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.2,976 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு வரிப் பங்காக ரூ.13,088 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5.727-கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பீகார் மாநிலத்துக்கு ரூ.7,338 கோடியும், மேற்கு வங்கத்துக்கு கு.5,488 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வழக்கமாக நவ.10-ல் விடுவிக்கப்படும் வரிப் பங்கு தொகை, விழாக் காலம் என்பதால் 3 நாள் முள்ளதாக விடுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *