மிசௌரி தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யாப்பட்டுள்ள முத்தமிழ் விழா 2022 வரும் நவம்பர் 13ம் தேதி 2 மணிக்கு(CST நேரப்படி) துவங்கயிருக்கிறது.
இந்த முத்தமிழ் விழா 2022, மான்ஜெஸ்ட்டர் வெயிட்மேன் சாலையில் உள்ள காந்தி அரங்கில் நடைபெறுகிறது.
நாள் : 13, நவம்பர் 2022
நேரம் : 2ணி (CST நேரப்படி)
விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் மற்றும் கோல்டன் ரிதம் ஆர்கெஸ்ட்ரா இணைந்து வழங்கும் இன்னிசை நிகழ்ச்சிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள் : 13 நவம்பர் 2022
நேரம் : மாலை 6 மணி முதல் (CST நேரப்படி)
நடைபெறும் இடம் : The Hindu Temple cultural and education center, 725 Weidman Road, Manchester, MO 63011
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் பெற கீழ்கண்ட இணையமுகவரியை க்ளிக் செய்யவும். https://motamilsangam.us17.list-manage.com/track/click?u=3d049f119579d9b46008d0a42&id=c77e606843&e=cccbc25eca