ஐபிஎல்202; முழு அட்டவணை வெளியீடு, சென்னை அணி முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் மோதவிருக்கிறது

இந்தியா ஐபிஎல் தொடர் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

ஐபிஎல் தொடரின் 19-வது தொடர் வருகிற 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அடிப்படையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் பெங்களூரு அணி மோதுகின்றது.
ஐந்து மாநில தேர்தல் காரணமாக முதல் 20 போட்டிகளுக்கான போட்டி அட்டவணை மட்டுமே வெளியிடப்படிருந்த நிலையில் தற்போது மீதமுள்ள போட்டிகளுக்கன அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதில் சென்னை அணியின் போட்டிகள் குறித்த விவரங்களை இதில் பார்க்கலாம்.
அட்டவணைப்படி சென்னை அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் உடன் மோதுகின்றது. இப்போட்டி கௌகாத்தியில் நடைபெறுகிறது.
தொடர்ந்து சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் , குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மே 21 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *