பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடக்கம்.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பழனி பெரியநாயகியம்மன் கோவிலில், 5ம் தேதி காலை, தைப்பூசத் திருவிழா […]

மேலும் படிக்க

டில்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

டெல்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் நாளை (பிப். 5) நடைபெறுவதால், நேற்றுடன் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. […]

மேலும் படிக்க

நாளை மகா கும்பமேளாவில் புனித நீராடும் பிரதமர் மோடி.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக திரண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார். இந்நிலையில், […]

மேலும் படிக்க

இன்று தொடங்கிறது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு.

உலக அளவில் காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் விளைவுகளை குறைக்க மற்றும் அதன் தாக்கங்களை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் எனும் மூன்று […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் 100வது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் தொழில்நுட்ப கோளாறு.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, இஸ்ரோ அமைப்பின் 100வது ராக்கெட்டில் என்விஎஸ்-02 செயற்கைக்கோளை ஒரு புவிவட்டப் பாதையிலிருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் […]

மேலும் படிக்க

டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியில் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்.

87வது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீயில் நடைபெற்று வருகிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுகளுக்குப் பிறகு, குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் 8½ புள்ளிகளுடன் முன்னணி இடத்தில் உள்ளனர். ஆனால், 13வது மற்றும் இறுதி […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்கம்; 2026 தேர்தலே நம் இலக்கு என தொண்டர்களுக்கு தலைவர் நடிகர் விஜய் கடிதம்

தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை நிறைவு செய்து இன்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த விஜயை அக்கட்சித் தொண்டர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர். அதன்பின் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க […]

மேலும் படிக்க

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி; தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. ஜூனியர் டி20 உலகக் கோப்பையை 2வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 […]

மேலும் படிக்க

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்; இலங்கை அதிபர் உறுதி

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் சிங்கள ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டு போர் தொடங்கிய 1980களில் இருந்து அரசாங்கம் தமிழ் மக்களின் நிலங்களை ராணுவ நோக்கத்துக்காக […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: டாஸ்மாக் கடைகளை நான்கு நாட்களுக்கு மூட உத்தரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி அத்தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 3 , 4 , 5 மற்றும் 8 ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் […]

மேலும் படிக்க