தென் தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரம்; முல்லை பெரியாறு அணை 130வது ஆண்டை நிறைவு செய்கிறது

முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த தொகுப்பில் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் அத்தையாவசியத்தையும் பற்றியும் பார்க்கலாம்.தென் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணை இன்று தனது […]

மேலும் படிக்க

விடியல் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு

மலைப்பகுதிகளில் விடியல் பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் ஒருவருக்கு கட்டணமில்லா பயணத்தை தமிழக அரசு அரசாணை மூலம் அறிவித்தது.2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி

தீபாவளியின் போது டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதரவளித்த ஒன்றிய அரசு, டெல்லி மாநில அரசுக்கு சிவகாசி பட்டாசு, கேப் வெடி தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் தீபாவளிக்கு விடுமுறை என மாகாண ஆளுநர் கவின் நியூசாம் அறிவிப்பு.

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசாம் இப்புதிய […]

மேலும் படிக்க

இந்தியாவில் சூரிய ஒளி குறைவதாக இந்திய வானிலை மையம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய ஒளியின் நேரம் கணிசமாக குறைந்து வருவதாக இந்திய வானிலை மையம் நடத்திய ஆய்வில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான மேகமூட்டம் அதிகமாக இருப்பதால், ஏரோஸ்டல் எனப்படும் துகள்கள் காற்றில் அதிகளவில் கலப்பதால் சூரிய ஒளி நேரடியாக […]

மேலும் படிக்க

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர்,“நவி மும்பை சர்வதேச விமான நிலையமானது இந்தியா வளர்ந்த நாடாவதை பிரதிபலிக்கும் ஒரு திட்டமாகும். இந்த புதிய விமான நிலையத்தின் […]

மேலும் படிக்க

காஸா போர்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின், காசா மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும், போர் நிறுத்தம் குறித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என […]

மேலும் படிக்க

UPI பேமென்ட்டை எளிதாக்கும் புதிய வசதி அறிமுகம்.

ஏ.டி.எம்., மற்றும் யு.பி.ஐ. மூலம் பணப் பரிமாற்றம் செய்ய இனி பின் நம்பர் அவசியமில்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.டி.எம், மற்றும் யு.பி.ஐ.யில்  முக அடையாளம் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. முக அடையாள சரிபார்ப்பு முறையை […]

மேலும் படிக்க

கன்பார்ம்’ டிக்கெட்டின் பயண தேதியை மாற்றலாம் இந்தியன் ரயில்வே அறிவிப்பு

ரயில் பயணிகள் தங்களது பயணத் தேதியை மாற்ற விரும்பினால், மாற்றும் புதிய வசதியை இந்திய ரயில்வே பயணிகளுக்கு   அறிமுகம் செய்துள்ளது.  தற்போது உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்து, உரிய ரத்துக் கட்டணத்தைச் செலுத்திய பிறகே புதிய பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம். […]

மேலும் படிக்க

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா கொண்டாட்டம்.

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின கொண்டாட்டம் காசியாபாத்தில் உற்சாகமாக நடைபெற்றது. இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து […]

மேலும் படிக்க