விரைவில் இந்தியாவில் புழக்கத்திற்கு வரும் பிளாஸ்டிக் நோட்டுகள்
ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று, இந்தியாவில் சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதற்கட்டமாக ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான நோட்டுகள் பிளாஸ்டிக் கரன்சி வடிவில் அச்சிடப்பட உள்ளன. ஒவ்வொரு மதிப்பிலும் தலா […]
மேலும் படிக்க
