கார்த்திகேய சிவசேனாபதி தலைவராக கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் நலவாரியம் அமைப்பு – தமிழக அரசு அரசாணை வெளியீடு
புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபிறகு, தமிழ்நாடு ‘வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் விதமாக, தலைவர், அரசுசார் […]
மேலும் படிக்க
