நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி; எதிர்த்து நின்ற அஇஅதிமுக, பாஜக படுதோல்வி

தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது. பெரிதும் எதிர்பார்த்த அண்ணாமலை உள்ளிட்ட பாஜக அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்தனர். தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தருமபுரியில் பாமக வேட்பாளர் […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி மருத்துவர்கள் சாதனை

டெல்லியில் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட நாய்க்கு, கால்நடை மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.டெல்லியில் பீகிள் இனத்தைச் சேர்ந்த 7 வயதான ஜூலியட் என்ற நாய் 2 ஆண்டுகளாக மித்ரல் வால்வு நோயால் (இதயக் குழாய் பாதிப்பு) பாதிக்கப்பட்டிருந்தது. மித்ரல் வால்வில் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் 45 மணிநேர தியானம் நிறைவுபெற்றது; திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மே 30-ஆம் தேதி அன்று தனது தியானத்தை தொடங்கினார்.இந்நிலையில் இன்று, சூரிய […]

மேலும் படிக்க

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியது; பெரும்பான்மை இடங்களில் வெற்றிப் பெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என தகவல்

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன.தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் […]

மேலும் படிக்க

அனிமேஷன் வடிவில் பாகுபலி சீரிஸ்; டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழில் வெளியானது

அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள பாகுபலி சீரிஸ் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய […]

மேலும் படிக்க

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனது; தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 9-ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கோடை வெப்பம் கடந்த 4 நாட்களாக கடுமையான வெயில் […]

மேலும் படிக்க

கோடை வெப்பத்தால் அதிகரித்த சுற்றுலா பயணங்கள்; 2024ல் 40% உயர்ந்த கோடைகால பயணங்கள்

இந்தியாவில் பல பகுதிகளில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இந்த ஆண்டு மக்கள் அதிக அளவில் கோடைகால பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டு (2024) கோடைக்காலப் பயணம் சுமார் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை; விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 45 மணிநேரம் தொடர் தியானத்தில் ஈடுபடுகிறார்

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் முலமாக புறப்பட்டு […]

மேலும் படிக்க

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்; மறுகூட்டல் 2 அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இணையத்தளத்தில் விண்ணப்பம்

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலை இன்று பிற்பகல் 2 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024; வெற்றிப் பெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை, வீரர்ளுக்கு வழங்கிய விருதுகள் முழுப் பட்டியல்

ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையும், ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.ஐபிஎல்2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், நடப்பு […]

மேலும் படிக்க