பொதுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு; 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் ரிசல்ட் தேதிகள் அறிவிப்பு

பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன் படி, தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், இன்று 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் ரிசல்ட் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள […]

மேலும் படிக்க

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது; ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிறத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு, 50 பைசா விலையேற்றம்

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிரத்தில் பால் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை விட 50 காசுகள் அதிகரித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பொதுமக்கள் […]

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் பெரும் பேருந்து விபத்து; 36 பேர் பலி, பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது தோடா மாவட்டத்தின் Batote-Kishtwar தேசிய […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது; மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை பாதித்த பகுதிகளுக்கு முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் விரைந்துள்ளனர்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில்,”வங்கக்கடலில் […]

மேலும் படிக்க

தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; இயக்குநர், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வை குறிப்பிட்டு செய்தி

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பாராட்டினை அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் தெரிவித்துள்ளார்.இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”. இந்த படத்தை ஸ்டோன் […]

மேலும் படிக்க

ஆளுநர் மாளிகை முன்பாக பெற்றோல் குண்டு வீசிய சம்பவம்; என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் என அறிவிப்பு

ஆளுநர் மாளிகை முன்பாக பெற்றோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 14 வழக்குகள் உள்ளது உறுதி செய்யபட்டது. அதேபோல் […]

மேலும் படிக்க

சென்னையில் ஒரு நாளில் மட்டும் 150 டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு; 19,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இது அனைத்தும் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து 200 டன் கழிவுகள் வரை சேகரிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உடனுக்குடன் பட்டாசு கழிவுகளை […]

மேலும் படிக்க

சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு தீபாவளி பண்டிகை; வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு தீபாவளி பண்டிகை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.தீபாவளி திருநாளையொட்டி தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.“ஒளியின் திருநாளான தீபாவளித் திருநாளில் எனது […]

மேலும் படிக்க

2024 ஆம் ஆண்டிற்கான தேசிய மற்றும் பொது விடுமுறை நாட்கள் கொண்ட காலண்டர் வெளியிட்டது தமிழக அரசு

2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல், திருவள்ளுவர் தினம் உட்பட மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அதிக பொதுவிடுமுறை நாட்கள் ஞாயிற்று கிழமைகளில் வந்த நிலையில் 2024 ஆம் […]

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை மாநகர சாலைகள்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்லத் துவங்கியுள்ளனர். இதனால தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையையொட்டி பலர் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பலருக்கு டிக்கெட் கிடைக்காததால் கிடைக்காததால், சொந்த […]

மேலும் படிக்க