2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல், திருவள்ளுவர் தினம் உட்பட மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அதிக பொதுவிடுமுறை நாட்கள் ஞாயிற்று கிழமைகளில் வந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் 2 விடுமுறைகள் மட்டும் ஞாயிற்று கிழமைகளில் வந்துள்ளது.
தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள்
ஜனவரி 01 (திங்கள்) – ஆங்கில புத்தாண்டு
ஜனவரி 15 (திங்கள்) – பொங்கல்
ஜனவரி 16 (செவ்வாய்) – திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 (புதன்) – உழவர் திருநாள்
ஜனவரி 25 (வியழான்) – தைப்பூசம்
ஜனவரி 26 (வெள்ளி) – குடியரசு தினம்
மார்ச் 29 (வெள்ளி) – புனித வெள்ளி
ஏப்ரல் 01 (திங்கள்) – வங்கி ஆண்டு கணக்கு முடிவு
ஏப்ரல் 09 (செவ்வாய்) – தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 11 (வியாழன்) – ரம்ஜான்
ஏப்ரல் 14 (ஞாயிறு) – தமிழ் புத்தாண்டு / அம்பதேர்கர் பிறந்த தினம்
ஏப்ரல் 21 (ஞாயிறு) – மகாவீர் ஜெயந்தி
மே 01 (புதன்) – மே தினம்
ஜூன் 17 (திங்கள்) – பக்ரீத்
ஜூலை 17 (புதன்) – மொகரம்
ஆகஸ்ட் 15 (வியாழன்) – சுதந்திரதினம்
ஆகஸ்ட் 26 (திங்கள்) – கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 07 (சனி) – விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 16 (திங்கள்) – மிலாதுன் நபி
அக்டோபர் 02 (புதன்) – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 11 (வெள்ளி) – ஆயுத பூஜை
அக்டோபர் 12 (சனி) – விஜயதசமி
அக்டோபர் 31 (வியாழன்) – தீபாவளி
டிசம்பர் 25 (புதன்) – கிறிஸ்துமஸ்

