சவுதி அரேபியாவில் இயங்கும் இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் ஏற்பாடு; தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உதவி

சவுதி அரேபியாவில் உள்ள கல்வி நிலையங்களில் குறிப்பாக இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்தும் மேலும் இதனால் தமிழை விருப்பப் பாட […]

மேலும் படிக்க

அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி, பலர் படுகாயம்

அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை 2023; அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்திய அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய […]

மேலும் படிக்க

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து; காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவர் அதிரடி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபல motovlogger-ரான இவருக்கு, ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைப் போலவே புகார்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இவரது பைக் ரேஸ் வீடியோக்கள் இளைஞர்களை ஆபத்தான பைக் சாகசங்களுக்கு தூண்டுவதாகவும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை இவர் தவறாக […]

மேலும் படிக்க

பெங்களூரு அத்திபள்ளி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து; 10 பேர் பலி, பலர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஒரு பட்டாசு கடையில் மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர். ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் அதனுடன் இணைந்த […]

மேலும் படிக்க

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் டெல்டா சாகுபடிக்கு திறந்துவிடப்படும் நீர் குறைப்பு; விவசாயிகள் கவலை

சேலம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் காவேரி டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 6500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். […]

மேலும் படிக்க

வரலாற்றில் முதன்முறையாக; ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை உறுதி செய்தது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்கள் வெல்லப்போவது உறுதியானது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே 95 பதக்கங்களை வென்றுள்ளது. […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது; ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை சன் பிக்சர்ஸின் யூ ட்யூப் சேனலில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.லியோ படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ சார்பாக லலித் குமார் […]

மேலும் படிக்க

ரஜினி 170 இல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக லைகா அறிவிப்பு; 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மெகா கூட்டணி

ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

மேலும் படிக்க

பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு முறையாக வழக்கு பதிவு செய்துள்ளது

பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏகனாபுரம் கிராம மக்கள் 130 பேர் மீது முதல் முறையாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றுவட்டார பகுதியில் 13 கிராமங்கள் உள்ளது. மேலும் […]

மேலும் படிக்க