தொடர் விடுமுறை எதிரொலி; விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி

தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தொடர் விடுமுறை வந்தால் உடனே அனைவருக்கும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவது இயல்பு. அதிலும் வார இறுதி நாட்களுடன் சேர்ந்தவாறு விடுமுறை நாள் வந்தால் சொல்லவே […]

மேலும் படிக்க

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம்; ரசிகர்கள் கொண்டாட்டம்

ஓய்வு பெற்ற ஜெயிலரான டைகர் முத்துவேல் பாண்டியன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். தன் பேரனுடன் சேர்ந்து யூடியூப் வீடியோக்களை உருவாக்குவது, மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கி வருவது, மகன், பேரனின் ஷூவை துடைப்பது என ரிலாக்ஸாக வாழ்கிறார்.சிலை திருட்டில் ஈடுபட்ட கும்பலை […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அசத்தல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அசத்தியுள்ளது. 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் […]

மேலும் படிக்க

கீழடி 9வது கட்ட அகழ்வாராய்ச்சியில் புதிதாக சுடுமண்ணால் ஆன பாம்பின் தலை கண்டெடுக்ப்பட்டுள்ளது

கீழடியில் நடந்து வரும் 9ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பாம்பின் தலையை கண்டெடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி, தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் தலைமையில் நடந்து வருகிறது. இணை இயக்குனர் ரமேஷ், […]

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023 அறிக்கையை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்; தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், “ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023” அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.தமிழ்நாடு வனத்துறை அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை நடத்தியது. இக்கணக்கெடுப்பு, மத்திய அரசின் […]

மேலும் படிக்க

சென்னைக்கு பெருமை சேர்க்கும் 1600 ஆண்டுகள் பழமையான கோயில்கள்; வியப்பூட்டும் தமிழகத்தின் தலைநகரம் வரலாறு

சென்னை மாநகரத்தின் 384 ஆவது பிறந்த நாள் நெருங்கி வருகிறது. அந்த வகையில்,கொண்டாட்ட நகரமான சென்னை 1,600 ஆண்டுகளுக்கு முன்பே ஆன்மீக நகரமாகவும் இருந்துள்ளது என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். கபாலி என மக்கள் உரிமையோடு அழைப்பது மயிலை […]

மேலும் படிக்க

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்ப கட்டணம் 250 மடங்கு உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்; உண்மை நிலவரம் என்ன.?

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டண உயர்வை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தி இருப்பதாக ஆராய்ச்சி மாணவர் தெரிவிக்கின்றனர். பகுதி நேர பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க முன்பு […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி லீக் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது இந்தியா. சென்னை, 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட நிலையில் 5 நாட்கள் காவலில் எடுத்தது அமலாக்கத்துறை

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக […]

மேலும் படிக்க