அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி எம்பி வீடுகளில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த பணம் மற்றும் இதர விவரங்களை வெளியிட்டுள்ளது அமலாக்கத்துறை
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டது தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது.அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டது […]
மேலும் படிக்க
