திடீரென நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதியோர் உதவித் தொகை உயர்வு போன்ற பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், ஆதரவற்ற விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை ரூ.1,000 […]

மேலும் படிக்க

பாஸ்மதி அல்லாத அரிசி, ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை எதிரொலி; அமெரிக்க வாழ் இந்தியர்கள் அரிசி வாங்க போட்டாபோட்டி

பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.இந்தியாவின் மத்திய அரசு […]

மேலும் படிக்க

திரையரங்குகள் இயங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்; தமிழ்நாடு திரைத்துறையினர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை

திரையரங்குகளில் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை திரையிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள […]

மேலும் படிக்க

கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடப் படும்- கர்நாடக துணை முதல்வர் சிவ குமார்

தமிழ்நாட்டிற்கு உரிய நீர் வழங்கப்படும், எங்களிடம் இருப்பில் உள்ள நீரை திறந்து விட முடிவு செய்துள்ளோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு […]

மேலும் படிக்க

இந்தியா இலங்கை இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து; நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே 2022ம் ஆண்டு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தரும் அரசுமுறைப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நேற்று […]

மேலும் படிக்க

பொன்னேரி மீட்பு: மாரத்தான் போட்டிகள் மற்றும் ராஜேந்திரன் சிலை.

ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரி மீட்பு ராஜேந்திர சோழன் மாரத்தான் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட […]

மேலும் படிக்க

சென்னை புது கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது; வரும் ஜூலை 30ஆம் தேதி இம்முகாம் நடைபெறும்

சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இளைஞர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை காலை 10 மணி […]

மேலும் படிக்க

2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழத்தில் அஇஅதிமுக தலைமையில் தான் கூட்டணி – ஈபிஎஸ் உறுதி

தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு தலைமை யார் என்ற கேள்வி தொடரும் நிலையில், தாங்கள் தான் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறோம் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், சாகேத் […]

மேலும் படிக்க

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் மதுபானங்களுக்கு இன்றுமுதல் விலை உயர்த்தப்படுகிறது – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு (Full) ரூ.320 வரை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் 5,000 வரையிலான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை டாஸ்மாக் […]

மேலும் படிக்க

தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டபௌபட்டுள்ளது; அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிப்பு

பெங்களூருவில் நடைபெற்ற ஆளும் பாஜகவுக்கு எதிரான ஆலோசனைக்கூட்டத்தில் கூட்டணிக்கு ‘INDIA’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள், ஒன்றிணைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. பாஜகவுக்கு எதிராக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நேற்று […]

மேலும் படிக்க