பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றிப் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் நாளை சந்திக்கிறார்

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது.இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விஜய் தேர்வில் வெற்றி பெற்ற […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கணடித்து திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய கண்டன பொதுக்கூட்டம் கோயம்புத்தூரில் இன்று நடைபெற்றது

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. பல்வேறு கட்சியினர் அமலாக்கத்துறையின் நடவடிக்கையையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தனர்.சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் […]

மேலும் படிக்க

சென்னை கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை ஸ்டாலின் திறந்து வைத்தார்; பல உயர்தர சிகிச்சைகள் மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிண்டியில் ரூ.230 கோடி செலவில்1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சிறப்பு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது; தென் தமிழக மீனவர்கள் நாளை முதல் கடலுக்குள் செல்ல அனுமதி

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர்.மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு; அதன்பின் கைது; திடீரென நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதி; நீதிமன்ற காவல்; பரபரப்பில் தமிழ்நாடு அரசியல்

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னதாக, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனால், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]

மேலும் படிக்க

ருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் முடிவுகள் வெளியாகின; தமிழக மாணவன் பிரபஞ்சன் இந்திய அளவில் முதலிடம்

2023ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில், 20.38 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்போது நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை […]

மேலும் படிக்க

ஹிந்தி திணிப்பு புகார் எதிரொலி; உணர்வுகளை காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கோருவதாக அறிக்கை வெளியிட்டுள்ள இன்சூரன்ஸ் நிறுவனம்

இந்தியில் சுற்றறிக்கை அனுப்பியதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் தான் இருக்க வேண்டும்; அவற்றுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும் […]

மேலும் படிக்க