சையனைடு கலந்த மதுபானம் குடித்த இருவர் பலி – மயிலாடுதுறையில் பரபரப்பு, போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை அருகே அரசு மதுபானக்கடையில் சயனைடு கலந்து மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர்.மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்கள்.மர்மமான மரணம் குறித்து மயிலாடுதுறை […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை; தலைமை செயலக அலுவலகத்திலும் சோதனை நடந்ததால் பரபரப்பு

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டி மிகுந்த கவனம் பெற்றுள்ளது.சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பிரீமியர் லீக் டிஎன்பிஎல் கோலாகலமா தொடங்கியது; முதல் ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்த கோவை அணி

கோவையில் தொடங்கியுள்ள டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது. தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக ஆர்பாட்டம் – பல்வேறு மாணவர் அமைப்புகள் அறிவிப்பு; பட்டமளிப்பு விழா நடத்த காலந்தாழ்த்துவதால் இந்த முடிவு

ஆளுநருக்கு எதிராக சென்னை சின்னமலை சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் காலதாமதம் செய்வதாகக் கூறி தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து வரும் 16ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாணவர் இயக்கம் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்தது; பள்ளிகளில் மாணவர்கள் முதல் நாள் வருகையை பதிவு செய்தனர் – ஆசிரியர்கள் பூ கொடுத்து வரவேற்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தி […]

மேலும் படிக்க

சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா; அரசியல் சாராத முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் உள்துறை […]

மேலும் படிக்க

2023ஆம் ஆண்டு, மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – புதிய விதிமுறைகளை வெளியிட்டது தேசிய மருத்துவ ஆணையம்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை (Graduate Medical Education Regulations, 2023) தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்து […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மக்கள் ஊர்களுக்கு திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு

வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.2023-ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார்

தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கீழ் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, விண்ணமங்கலம் மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற […]

மேலும் படிக்க