நடிகர் விஜய் பிறந்தநாள் அப்டேட்; லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து […]

மேலும் படிக்க

சென்னையின் முக்கிய இடங்களில் பகலில் வாகனங்கள் 40கி.மீ வேகம், இரவில் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்; மீறினால் அபராதம், சென்னை போலீஸ் எச்சரிக்கை

சென்னையில் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து காவல்துறையினருக்கான புதிய உபகரணங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் […]

மேலும் படிக்க

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு தேர் மோதி கோர விபத்து – 7 பேர் பலி, பலர் படுகாயம், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

பண்ருட்டி அருகே பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் துர்கா என்ற தனியார் பேருந்தின் டயர் வெடித்துள்ளது.இதனால் பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் – அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்திக்கிறார்

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவர் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் முதன் முறையாக அரசு முறை பயணமாக நாளை டெல்லியில் […]

மேலும் படிக்க

தமிழ் நடிகர்களுக்கு ரெட் கார்டு; தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகிய 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று சென்னையில் […]

மேலும் படிக்க

உலக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி; எகிப்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது – தமிழக முதல்வர் ஸ்டாலின் கோப்பையை வழங்கி கவுரவித்தார்

உலக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்க கோப்பையை வழங்கி கௌரவித்தார்.உலக ஸ்குவாஷ் சம்மேளனம், இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி, […]

மேலும் படிக்க

விஜய் மக்கள் இயக்கம் சர்பாக மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்கினார்; மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக அளித்தார்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றுவருகிறது.இந்த விழாவில் சுமார் 1,500 […]

மேலும் படிக்க

மாமல்லபுரத்தில் நடக்கும் ஜி20 கூட்டம்; அடுத்த ஐந்து நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை முதல் 5 […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி; 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் […]

மேலும் படிக்க