தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும், கணக்கெடுக்கும் பணி தீவிரம் – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் ஒரு வாரத்தில் இது குறித்த முழு அறிவிப்பும் வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329 மதுக் கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் […]
மேலும் படிக்க
