சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டலின் திறந்து வைத்தார்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டலின் திறந்து வைத்தார். ரூ.90 கோடியில் புனரமைக்கப்பட்ட எம்.சி.சி பெவிலியன், அண்ணா பெவிலியனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். […]

மேலும் படிக்க

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டம் அறிவிப்பு – பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு

ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு. பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 50ஆயிரம் முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை பால் விநியோகம் பாதிக்கம் அபாயம் ஏற்பட்டுள்ளது.பால் வளத்துறை அமைச்சருடன் […]

மேலும் படிக்க

திமுக பொது கூட்டங்களில் பேனர்கள் வைக்கக் கூடாது – தொண்டர்களுக்கு திமுக தலைமை கட்டளை

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைமை எச்சரித்துள்ளது.திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஒரு சிலர், முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட […]

மேலும் படிக்க

கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்திருப்பதால் மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு கடிதம்

கொரோனா பரவலை அடுத்து 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மராட்டிய அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி […]

மேலும் படிக்க

புதிதாக 8000 பெட்டிகள் கொண்ட 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ரயில்வே துறை திட்டம்

படுக்கை வசதியுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 2023 – 24ம் […]

மேலும் படிக்க

இந்திய ஆண்கள் கிரிகெட் அணியின் புதிய சாதனை – தொடர்ந்து 16தொடர்களில் வெற்றி

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 16வது டெஸ்ட் தொடரை வென்று சாதனை பயணத்தை தொடர்கிறது.பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக நடந்த 16 தொடர்களில் இந்தியா 10வது முறையாக தொடரை […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவல், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு – 3 பேர் பலி

இன்ஃப்ளூயன்ஸா என்ற தொற்று பாதிப்பால் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாகவும், நோய் தொற்று அறிகுறியுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) என்ற எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி […]

மேலும் படிக்க

அமெரிக்கா டூ ஒரத்தநாடு, இலுப்பைத்தோப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி கொடுத்த அமெரிக்கா வாழ் தமிழ் மாணவர்கள்

நல்உள்ளப் பிள்ளைகள் அமைத்த கல்விப் பாலம், சான் ஆண்டோனியோ- இலுப்பைத்தோப்பு. தமிழர்கள் எங்கு சென்றாலும் தன் மண்ணையும் மக்களையும் அவர்களை இணைக்கும் தமிழையும் என்றும் மறப்பதில்லை. அமெரிக்க நகரங்களில் ஒன்றான சான் ஆண்டோனியோவில் வாழும் தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மக்களை […]

மேலும் படிக்க

ஆஸ்கார் விருதுகளை அள்ளிய இந்திய படைப்புகள் ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாட்டின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பற்றிய ஆவணப்படமான தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இந்த ஆவணப் படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் […]

மேலும் படிக்க

தன்பாலின ஈர்ப்பு தம்பதிகளின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிக்க முடியாது – உச்சநீதின்றத்தில் மத்திய அரசு தகவல்

தன்பால் ஈர்ப்பு தம்பதிகள் திருமணம் செய்துகொள்ளும் செயல் இந்திய குடும்ப அமைப்புக்கு எதிராகவுள்ளது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஓர் பாலினத் திருமணங்களுக்கு சட்ட ரீதியாக ஒப்புதல் வழங்கக்கோரி தொடக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு சார்ப்பில் […]

மேலும் படிக்க