ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்
ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.பார்த்திபன், மன உளைச்சலை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை (திறன் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாடுகள் ) நெறிமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு […]
மேலும் படிக்க
