தமிழகத்தில் வரும் ஜூலை 12 ஆம் தேதி TNPSC குரூப் 4 தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
தமிழகத்தில் Tnpsc குரூப் 4 தேர்வு, இளநிலை உதவியாளர் மற்றும் விஏஓ போன்ற பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. 3,935 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் […]
மேலும் படிக்க
