அபுதாபியில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ்; விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதால் எச்சரிக்கையாக இருக்க உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துதல்

WHO வழிகாட்டுதல்களின்படி இந்த வைரஸ் பரவலை தடுக்க பண்ணைகள், சந்தைகள் மற்றும் தொழுவத்தில் ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகள் இருக்கும் கொட்டகைகளுக்குச் செல்லும் போது, பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் பின்பற்ற வேண்டும். விலங்குகளை தொடும் முன்னும் பின்னும் கைகளை […]

மேலும் படிக்க

கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடீவிபத்து; 9 பேர் பலி, பலர் படுகாயம், பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

பட்டாசு ஆலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகர் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் 100 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்று வழங்கப்பட்டு வருகிறது. […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பாஜக சார்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கும் பாதயாத்திரையை அமீத்ஷா தொடங்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வாரத்தில், தமிழ்நாடு பாஜகதலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள என் மண், என் மக்கள் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமித் ஷா தொடங்கி வைத்தார்.முன்னதாக, தமிழகத்திற்கு வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு […]

மேலும் படிக்க

என்.எல்.சி விவகாரம்; பாமக சார்பாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது; அனைவரையும் போலீசார் கைது செய்தனர்

மீண்டும் என்.எல்.சி. வேலையை தொடங்கினால், கடலூர் முழுக்க சாலை மறியல் நடக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்தில் நெற்பயிர்களை அழித்துவிட்டு கால்வாய் அமைக்கும் பணியை […]

மேலும் படிக்க

மணிப்பூர் கலவரம் மற்றும் பழங்குடி பெண்கள் பாலியல் ன்கொடுமைக்கு ஆளானதை விசாரிக்க சிபிஐக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஆஸ்கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட உலகநாயகன் கமல்ஹாசன்; ஏ.ஆர். ரகுமானோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்

கமல்ஹாசன் தனது அடுத்த வெளியீடான ‘ இந்தியன் 2 ‘ படத்தின் வேலைகளுக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றார் . பிஸியான நடிகர், அமெரிக்காவில் சில இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், தற்போது அமெரிக்காவில் உள்ள ஆஸ்கார் மியூசியத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார். கமல்ஹாசனும் […]

மேலும் படிக்க

மும்பை நகரை புரட்டிப் போட்ட கனமழை; தென்மேற்கு பருவமழை தீவரமடைந்தது, மும்பை நகருக்கு ரெட் அலெர்ட்

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 101.35 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 87.54 மிமீ […]

மேலும் படிக்க

என்.எல்.சி கால்வாய் வெட்டும் பணிக்காக நெற் பயிர்கள் அழிக்கப்படுவதால் விவசாயிகள் போர்கொடி; அரசு பேருந்துகள் சேதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் சார்பில் கால்வாய் வெட்டும் பணிக்காக பல ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வாய்க்கால் பணியை தொடர்வதற்காக, நெல் பயிரிட்டுள்ள நிலங்களில் நவீன இயந்திரங்கள் மூலம் வாய்க்கால் […]

மேலும் படிக்க

பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் ரவியை சந்தித்தார்; திமுக அமைச்சர்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வழங்கினார்

திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டிருந்தார். அடுத்தகட்டமாக பாகம் இரண்டில் பினாமிகளின் நில விவரங்கள், அவர்களின் […]

மேலும் படிக்க