தென்மேற்குப் பருவமழை கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகரித்திருப்பதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது; ஓகேனக்கல் பகுதிகளில் கட்டுப்பாடு விதிப்பு
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் நிலையில் உள்ளன. […]
மேலும் படிக்க