திடீரென நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதியோர் உதவித் தொகை உயர்வு போன்ற பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், ஆதரவற்ற விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை ரூ.1,000 […]

மேலும் படிக்க

பாஸ்மதி அல்லாத அரிசி, ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை எதிரொலி; அமெரிக்க வாழ் இந்தியர்கள் அரிசி வாங்க போட்டாபோட்டி

பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.இந்தியாவின் மத்திய அரசு […]

மேலும் படிக்க

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தான் இந்தியாவின் பணக்கார எம்எல்ஏ; ஆச்சர்யப்பட வைக்கும் சொத்து மதிப்பு

இந்தியாவிலேயே 20 பெரிய பணக்கார எம்எல்ஏகள் பட்டியலில் 12 இடங்களை கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துள்ளனர். Association for Democratic Reforms என்ற அமைப்பு இந்தியாவில் வசதி படைத்த எம்எல்ஏக்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் 1,413 கோடி […]

மேலும் படிக்க

திரையரங்குகள் இயங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்; தமிழ்நாடு திரைத்துறையினர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை

திரையரங்குகளில் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை திரையிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள […]

மேலும் படிக்க

கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடப் படும்- கர்நாடக துணை முதல்வர் சிவ குமார்

தமிழ்நாட்டிற்கு உரிய நீர் வழங்கப்படும், எங்களிடம் இருப்பில் உள்ள நீரை திறந்து விட முடிவு செய்துள்ளோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு […]

மேலும் படிக்க

பொன்னேரி மீட்பு: மாரத்தான் போட்டிகள் மற்றும் ராஜேந்திரன் சிலை.

ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரி மீட்பு ராஜேந்திர சோழன் மாரத்தான் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட […]

மேலும் படிக்க

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 500வது ஆட்டம்; சச்சின், தோனி வரிசையில் கோலி

இந்தியா சார்பில் 500வது கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடவுள்ளார். இதன்மூலம், சச்சின், எம்.எஸ்.தோனி, டிராவிட் ஆகியோரின் வரிசையில் விராட்கோலி இடம்பிடிக்கிறார்.நாளை தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிதான் இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஒட்டுமொத்தமாக 500வது […]

மேலும் படிக்க

சென்னை புது கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது; வரும் ஜூலை 30ஆம் தேதி இம்முகாம் நடைபெறும்

சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இளைஞர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை காலை 10 மணி […]

மேலும் படிக்க

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கூடியது; அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒடிசா ரயில் விபத்து, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. அதேநேரத்தில் தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெறுவது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் இரு அவைகளிலும் நோட்டீஸ் […]

மேலும் படிக்க

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் வென்று சாதனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை […]

மேலும் படிக்க