இசுலாமியர்களின் புனித நாள் ரம்ஜான் தமிழ்நாடு முழுவதும் வெகுச சிறப்பாக கொண்டாடப்பட்டது

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.நத்தம் கோவில்பட்டியில் உள்ள கோரிமேடு ஈத்கா மைதானத்தில் நத்தம், அசோக் நகர், அண்ணா நகர், முஸ்லீம் மேற்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசலைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

எம்பி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் ராகுல் காந்தி தனது அரசு இல்லத்தை காலி செய்து சாவியை ஒப்படைத்தார்

டெல்லியில் உள்ள 12 துக்ளக் லேனில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை காலி செய்தார். தனது வீட்டில் இருந்து அனைத்து பொருட்களையும் வெளியேற்றிய பிறகு சாவியை ஒப்படைத்தார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் […]

மேலும் படிக்க

பிரபலங்களின் டிவிட்டர் கணக்கில் ப்ளூ டிக்கை நீக்கிய டிவிட்டர் நிர்வார்கம்- காரணம் என்ன.?

உலகம் முழுவதும் கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் பக்கங்களில் புளூடிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.ட்விட்டரில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசுத்துறைகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களுக்கு அங்கீகார குறியீடு வழங்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர், புளூடிக் […]

மேலும் படிக்க

12 மணி நேரம் கட்டாய வேலை மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேறியது, எதிர்கட்சிகள் வெளிநடப்பு

12 மணி நேர வேலை மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது.தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் […]

மேலும் படிக்க

செம்மொழியான தமிழ்மொழி என்ற தலைப்பில் கருணாநிதி குறித்த பகுதி 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது

வரும் கல்வியாண்டு முதல் கருணாநிதி குறித்த பாடம் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது. தி.மு.கவின் முன்னாள் தலைவராக இருந்த கருணாநிதி சுமார் 70 ஆண்டுகள் தமிழக அரசியலின் மிக முக்கியமான தலைவராக இருந்துள்ளார். தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். தமிழ்நாட்டின் […]

மேலும் படிக்க

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மீடியா மாநாட்டில் யூத் ஐகான் விருதை நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார்

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், தக்ஷின் சிஐஐ உச்சிமாநாடு 2023-ன் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். யூத் ஐகான் விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இன்றுவரை தனது துறையில் தனது […]

மேலும் படிக்க

அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம்

கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலைஅடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் […]

மேலும் படிக்க

குஜராத் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேதுறை அறிவிப்பு

நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். பெரும்பாலும், விற்பனைத் தொழிலை அவர்கள் முக்கிய தொழிலாக அம்மக்கள் கொண்டுள்ளனர்.இந்தநிலையில், குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் […]

மேலும் படிக்க

கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களுக்கு 4கிராம் தங்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கோயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி, கோயில்களில் நடைபெறும் […]

மேலும் படிக்க

மக்கள் தொகையில் சீனாவை முந்தி முதலிடைத்தைப் பிடித்த இந்தியா – ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம்(UNFPA) அமைப்பு 2023-ம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா தாண்டி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டின் […]

மேலும் படிக்க