கேரளாவில் மோடி; வந்தே பாரத் ரயில், கொச்சி நீர்வழி மெட்ரோ ஆகியவற்றை தொடங்கி வைத்தார்

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதேபோல், 10 தீவுகளை இணைக்கும் கொச்சி வாட்டர் மெட்ரோ (நீர்வழி மெட்ரோ) சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள […]

மேலும் படிக்க

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எங்களிடம் மறைப்பதற்கும் எதுவும் இல்லை, பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம். இன்று நடைபெற்ற சோதனை முழுவதும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக கெட்ட எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறுகளை இந்தச் […]

மேலும் படிக்க

12 மணி நேர கட்டாய வேலை என்ற மசோதா தற்காலிகமாக நிறுத்திவைப்பு – ஆலோசனைக்கு பின் ஸ்டாலின் அறிவிப்பு

தினமும் 12 மணி நேர வேலை மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, இந்த மசோதா குறித்து, இன்று சென்னை தலைமை செயலகத்தில், தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் […]

மேலும் படிக்க

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி என்ற அறிவிப்பை நீக்கியது தமிழக அரசு

திருமண மண்டபங்களில் மதுபானம் வைத்திருக்கவும், பரிமாறவும் வகை செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில், வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் மதுமானம் பரிமாறுவதற்கான வசதியை அரசு நீக்கியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

மேலும் படிக்க

சூடான் உள்நாட்டு போர் பதற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்ற முயற்சி, இந்திய விமானங்கள் தயார் நிலையில்

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான சண்டை தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்க இருதரப்பும் முன்வந்துள்ளன.சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் உள்நாட்டு போராக வெடித்தது. இதில், சாமானியர்கள் உட்பட சுமார் 400 பேர் […]

மேலும் படிக்க

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் மே […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளங்கள், வழக்கு பதிவு செய்து விசாரனை

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் தொடங்கப்பட்டுள்ள 41 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் போலி இணையதளத்தை சிலர் தொடங்கி மோசடி செய்து வருவதாக தேவஸ்தானத்திற்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் போலீசார் அதனை […]

மேலும் படிக்க

ரிலையன்ஸ் நிறுவனங்களின் வருவாய் 19% உயர்ந்துள்ளதாக முதல் காலாண்டு அறிக்கையில் தகவல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு துறை இருமடங்கு லாபத்தை அடைந்துள்ளதாகவும், இதன்மூலம் நாட்டின் 30 சதவீத உள்நாட்டு எரிவாயு உற்பத்தியில் பங்களிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் […]

மேலும் படிக்க