அடுத்த பொதுத் தேர்தலில் என் புதிய கட்சி போட்டியிடும் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சி போட்டியிடும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது புதிய அரசியல் பயணம் குறித்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து பேசிய அண்ணாமலை, மக்களின் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார். முன்னதாக தமிழக சட்டசபை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக […]

மேலும் படிக்க

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியடைந்து […]

மேலும் படிக்க

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார்;பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; டி.கே.சிவக்குமாரின் பதவிக்காலம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் நலனுக்காக கர்நாடக அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து செயல்படும் என இவ்வாறு […]

மேலும் படிக்க

டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருந்தால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தலாம்; ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்; வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் விஜய், நன்றி கூறிய ராஜா

இசை ஜாம்பவான் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.முதலமைச்சரின் வாழ்த்து செய்தியில் “இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிப்பு; ட்ரம்ப் அரசின் புதிய விதிமுறைகளால் குழப்பம்

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.“அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிர்ச்சி! புளூ ஆரிஜன் ராக்கெட் சோதனையில் வெடித்து சிதறியது

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஜெப் பெசோஸ் நிறுவிய புளூ ஆரிஜின் நிறுவனம், அதிநவீன விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டான “நியூ கிளென்” ராக்கெட் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் […]

மேலும் படிக்க

கர்நாடக முதல்வராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவகுமார்!

கர்நாடகாவின் புதிய முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் வரும் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் […]

மேலும் படிக்க

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு மருத்துவ உதவி அனுப்பியது இந்தியா.

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு இந்தியா மருத்துவ உதவி அனுப்பியதுஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டுக்கு இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை அனுப்பியுள்ளது.காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் […]

மேலும் படிக்க