ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவிருப்பதாக செய்தி.

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார். ரஷ்யா செய்தி நிறுவனத்துடன் உரையாடிய போது, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, ரஷ்யா அதிபர் […]

மேலும் படிக்க

ஜனநாயகன் Vs பராசக்தி?; பொங்கல் ரேசில் விஜய் உடன் சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய் – எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்   ‘ஜனநாயகன்’.  கேவிஎன் புரொடெக்‌ஷன்  தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை கோயிலின் 2025-26 பட்ஜெட்; 5,258 கோடி மதிப்பீட்டிற்கு தேவஸ்தான போர்டு ஒப்புதல்

திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் பி ஆர் நாயுடு தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரியும் அறங்காவலர் குழுவின் செயலாளருமான சியாமளா ராவ் தேவஸ்தான நிர்வாகத்தின் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் மாணவர் விசா விண்ணப்பங்கள் 41% நிராகரிக்கப்பு.

உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீதம் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய […]

மேலும் படிக்க

ஆப்பிள் பழங்களில் மெழுகு பூச்சு; ஓசூர் பகுதியில் உணவு பதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சி

ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் தர்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்காக பழங்களில் ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இந்த செய்தி அடங்குவதற்குள்ளாக ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழக்கடைகளில், […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய நகரம்; 3.2 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவின் சோங்கிங் நகரம்

இங்கு மக்கள் தொகை 3.2 கோடிக்கும் மேல் உள்ளது. இது 31,815 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய கட்டடங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இது உலகின் மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரம் சீனாவில் […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழக எம்.பிகள் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே மக்களவை இன்று காலை கூடியதும் […]

மேலும் படிக்க

5 நிமிடங்களில் மின்சார காரை சார்ஜ் செய்யும் சீன நிறுவனம்.

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலக மின்சார கார் உற்பத்தியில் முன்னணி இடத்தை வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் மூலம், 15 நிமிடங்களில் டெஸ்லா மின்சார கார்களை சார்ஜ் செய்வது சாத்தியமாகிறது, இதன் மூலம் 320 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்யலாம். […]

மேலும் படிக்க

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த போப் ஆண்டவர் குணமடைந்தார்; மக்கள் முன் தோன்றினார்

நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு ஐந்து வார காலமாக சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(வயது.88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் […]

மேலும் படிக்க

உலக தண்ணீர் தினம்; தண்ணீரின் அவசியத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அறங்கேற்றிய சிவகங்கை அரசுப் பள்ளி மாணவர்கள்

உலக தண்ணீர் தினம்த்தை முன்னிட்டு கவிதை,பேச்சு,ஓவியம் மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.நம்முடைய தலைமுறையினருக்கு சொத்துக்களை சேர்த்து வைக்காவிட்டாலும், நாம் தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும்.தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க […]

மேலும் படிக்க