தெலங்கானாவில் சோகம்: சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ராணுவ வீரர்கள்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகர்னூர் பகுதியில் உள்ள ஸ்ரீசைலம் இடதுகரை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் குழு இணைந்துள்ளது. கட்டுமான வேலை நடந்து […]

மேலும் படிக்க

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக இன்று நடைதிறக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பரபரப்பு; ராணுவ ஹெலிகாப்டருடன், பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளான சம்பவம்

அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும், ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளானது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு தொடரும் மீட்பு பணிகள்.

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜாவா தீவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, […]

மேலும் படிக்க

ரயில் தீ பற்றியதாக எண்ணி குதித்து வேறு ரயில் மீது மோதி 13 பேர் பலியான சோகம்.

மகாராஷ்டிரா மாநிலம், ஜால்கான் பகுதியில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் எச்சரிக்கை அலாரம் அடித்ததன் காரணமாக பயணிகள் பயத்தில் இறங்கினர். இதற்கிடையில், கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்களை மோதியதால் ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், […]

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ; ஆஸ்கார் விருதுகள் விழா ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயால், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் 2 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் மார்ச் 2 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. […]

மேலும் படிக்க

கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் காட்டுத்தீயில் ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை பறிகொடுத்த அமெரிக்க நீச்சல் வீரர்

கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல ஆயிரம் வீடுகளை தீக்கிரையாக்கியது. இந்த தீ விபத்தில் […]

மேலும் படிக்க

பேரிழப்பை ஏற்படுத்திய கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ; உதவிகரம் நீட்டிய அண்டை நாடு கனடா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் […]

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ : 10,000 ஹெக்டர் நிலம் பாதிப்பு, 5 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீயால் சுமார் 10,000 ஹெக்டர் நிலம் கருகி நாசமாகி விட்டது, மேலும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் […]

மேலும் படிக்க