UAE-யின் புஜைராவில் பயங்கர சாலை விபத்து – 4 இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புஜைரா பகுதியில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் காயமடைந்துள்ளனர்.ஷேக் கலீஃபா சாலையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் […]
மேலும் படிக்க