கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை: டிஜிபி நேரில் விசாரணை.
கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நிலை […]
மேலும் படிக்க
