சட்டசபையில் உறுப்பினர் விவாதம் நடைபெற்ற உடனே நேரடி ஒளிபரப்பு திடீரென ரத்து.
தமிழக சட்டசபையில் இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில் தேமுதிக, பாமக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.இதற்கிடையில், சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் […]
மேலும் படிக்க
