சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதை 9வது முறையாக வென்ற மலையாள நடிகர் மம்மூட்டி

பிரம்ம யுகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரம்ம யுகம் திரைப்படம் அந்த மொழியில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் நல்ல வரவேற்பை பெற்றது.இயக்குநர் […]

மேலும் படிக்க

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி; கோயில் நிர்வாக குழு தகவல்

உலகபுகழ் பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் இந்துக்களின் முக்கியமான வழிப்பாட்டு தளங்களாகும். இமையமலையின் அடியில் அமைந்துள்ளதால் ஆண்டிற்கு ஆறுமாதகங்கள் மட்டுமே இக்கோயில்கள் திறக்கபடுகின்றன. அதன் […]

மேலும் படிக்க

77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் இந்திய குடியரசுத் தலைவர்

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் […]

மேலும் படிக்க

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோத நுழைவு முயற்சி: அமெரிக்கா தகவல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் குறித்து அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அமைப்பு புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த ஆண்டு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோதமாக நுழையும்போது பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 85,119 இந்தியர்கள் […]

மேலும் படிக்க

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததற்காக அசோக சக்ரா விருது பெற்றுள்ளார். நாட்டின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான இந்த விருதை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பையில் பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்காட்லாந்து – ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு .

அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த டி20 உலகக் கோப்பை தொடர் […]

மேலும் படிக்க

ஐநா மனித உரிமை கவுன்சிலில் ஈரானுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியா.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் ஈரான் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் சட்டவிரோதமாக கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்மானம் […]

மேலும் படிக்க

காசா மறுகட்டமைப்புக்கு டிரம்பின் அமைதி வாரியம்: பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகள் இணைப்பு.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியின் மறுகட்டமைப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ இணைய 22 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் […]

மேலும் படிக்க

‘இசிஐ நெட்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்த தேர்தல் கமிஷன்.

வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பயன்பெறும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ‘இசிஐ நெட்’ என்ற புதிய செயலியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி […]

மேலும் படிக்க

சட்டமன்றத் தேர்தல்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. இந்த சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் […]

மேலும் படிக்க