பிரியங்கா காந்தி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று வயநாடு பயணம்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் மிகுந்த வெற்றியை பெற்றார். பின்னர், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல்காந்தி அறிவித்ததால், […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

முதல்வர் மு.க.ஸ்டாலின், புயல் மற்றும் கனமழையின் காரணமாக அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை புயலாக மாறியுள்ளது. இந்த புயல், சனிக்கிழமை […]

மேலும் படிக்க

மஹராஷ்டிரா அடுத்த முதல்வர் யார்.?; மகாயுதி கூட்டணி தலைவர்கள் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய […]

மேலும் படிக்க

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 4வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வார் அவருக்கு பதவிப்பிரமாணம் வழங்கினார். கடந்த 13 மற்றும் 20ம் தேதிகளில், 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு தொகுதி எம்பியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி

கேரளா வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று எம்.பி யாக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் […]

மேலும் படிக்க

மல்யுத்த வீரர் பஜ்ரங் புன்யா நான்கு ஆண்டுகளுக்கு விளையாட தடை; தேசிய போதை தடுப்பு ஏஜன்சி (நடா), இத்தடையை விதித்து உத்தரவு

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, போதை குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் விளையாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில், 65 கிலோ பிரிவு […]

மேலும் படிக்க

குடியரசு தலைவர் இன்று உதகை வருகை, 1000 போலீசார்கள் பாதுகாப்பு.

குடியரசு தலைவர் இன்று உதகை வருவதற்கான முன்னெச்சரிக்கையாக, நேற்று வாகன ஒத்திகை நடைபெற்றது. மேலும், மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவர் டெல்லியில் […]

மேலும் படிக்க

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் காற்று மாசின் அளவு குறைந்து வரும் நிலையில், தினக்கூலி பணியாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் […]

மேலும் படிக்க

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துள்ளதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் போது அவைகளை உடனடியாக ஒத்திவைக்கப்படுவது. அதானி தொடர்பான கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நாடாளுமன்றத்தில் எழும்போது, அவற்றை புறக்கணித்து, நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைக்கும் நடவடிக்கைகள், உழைக்கும் வகுப்பினரின் மீது சுரண்டல்களை ஊக்குவிக்கும் போக்காகவே அமைந்துள்ளது என எதிர்கட்சிகள் குற்றம் […]

மேலும் படிக்க

கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த நடிகர் விஜய்

தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருந்து அளித்து கௌரவித்தார்.கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க