தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு.அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு.

மடப்புரம் இளைஞர் அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை […]

மேலும் படிக்க

உலகின் சிறந்த உணவுகளை கொண்ட 100 நாடுகளின் பட்டியல் வெளியீடு.

உலகில் சிறந்த உணவுகளை கொண்ட 100 நாடுகளின் பட்டியலை ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உணவுப் பொருட்கள் உலகளவில் பிரபலமாக இருக்கும். பெரும்பாலும் அந்த இடத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு ‘The Officer of the Order of the Star of Ghana’ விருது, வழங்கி கௌரவித்தது கானா அரசு.

அரசு பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ‘The Officer of the Order of the Star of Ghana’ என்ற விருதை கானா அரசு வழங்கி கௌரவித்தது. இவ்விருது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய மரியாதையாக கருதப்படுகிறது. பிரதமர் […]

மேலும் படிக்க

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில்கானா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்

இந்தியாவில் ஜனநாயகம் என்பது கட்டமைப்பு அல்ல கலாசாரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கான 8 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இதில் கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் […]

மேலும் படிக்க

5 நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் பிரதமர் மோடி .

பிரதமர் நரேந்திர மோடி, கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் மிகக் குறுகிய நாள்களில், அதிக நாடுகளுக்கு […]

மேலும் படிக்க

புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் கட்டாயம்.

புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்க தவறினால், ஏற்கனவே […]

மேலும் படிக்க

திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக்கூடாது. சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும். நியாயமான, ஒளிவுமறைவற்ற எவ்வித பாரபட்சமற்ற விசாரணை […]

மேலும் படிக்க

டிக்-டாக் செயலியை வாங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய அறிவிப்பு.

டிக்-டாக் செயலியை வாங்க தயார் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் டிக்-டாக் செயலியை வாங்க நம்பகமான நபரை கண்டுபிடித்துவிட்டோம் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். 3 முறை டிக்-டாக் செயலி மீதான தடை நிறுத்திவைப்பை நீட்டித்த டிரம்ப், தற்போது […]

மேலும் படிக்க

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனிடையே அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கும் வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். மேலும் கனடவை அமெரிக்காவின் […]

மேலும் படிக்க

345 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 6 ஆண்டுகளுக்குள் ஒரு முறை ஏதாவது ஒரு தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி, தேர்தலில் போட்டியிடாவிட்டால் அந்த கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும். இதன்படி, கடந்த 2019 முதல் இதுவரை தேர்தலில் […]

மேலும் படிக்க