மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வருகிற ஜூன் […]

மேலும் படிக்க

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். […]

மேலும் படிக்க

12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை; அதிபர் டிரம்ப் கையெழுத்து

தேச பாதுகாப்பை கரணம் காட்டி 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, […]

மேலும் படிக்க

நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்.

நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் நாட்டின் தனியார் ஆய்வு விண்கலம். நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் அனுப்பிய விண்கலங்களின் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன. மேலும், பல்வேறு தனியார் விண்வெளி […]

மேலும் படிக்க

தேச பாதுகாப்பு காரணமாக 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா நுழைய தடை.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாட்டு மக்களின் அமெரிக்கா குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தேச பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி 12 […]

மேலும் படிக்க

ஐநாவின் புதிய தலைவராக ஜேர்மனியின் முன்னாள் பெண் அமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக உள்ள மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனின் முன்னாள் பிரதமர் பிலமோன் யாங்கின் பதவிக்காலம் வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளது. போட்டியின்றி, ஒவ்வொரு நாடுகளும் சுழற்சி முறையில் ஐநா தலைவரை நியமித்து வந்துள்ளன. இந்நிலையில், இந்த […]

மேலும் படிக்க

கன்னட மொழி சர்ச்சை வழக்கு; மன்னிப்பு கேட்க முடியாது என கமல் தெரிவிப்பு, Thug life திரைப்பட ரிலீஸ் கர்நாடகாவில் ஒத்திவைப்பு

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியிருந்தது. இல்லையென்றால் தக் லைஃப் படம் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கப்பட […]

மேலும் படிக்க

வங்கதேச கரன்சிகளில் இருந்து முஜிபுர் ரகுமான் படம் நீக்கம்.

வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது […]

மேலும் படிக்க

கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாடு மோடி புறக்கணிப்பு.

ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில், ஜி7 மாநாடு ஜூன் 15 – 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக, கனடா தரப்பில் இதுவரை […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைகழக வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அதிரடி தீர்ப்பு.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் […]

மேலும் படிக்க