தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.புகையிலை மற்றும் நிகோடினை சேர்த்து உருவாக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் […]

மேலும் படிக்க

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.

சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி, இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக நிதி ஆயோக் சிஇஓ பிவிஆர். சுப்பிரமணியம் கூறி உள்ளார்.வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பல்வேறு பொருளாதார […]

மேலும் படிக்க

இங்கிலாந்து டெஸ்ட் இந்திய அணி கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கான புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று அறிவித்தார். […]

மேலும் படிக்க

24 மணி நேரத்தில் 2-வது முறையாக எக்ஸ் தளம் முடக்கம்.

எலான் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் தளம் இன்று மாலை திடீரென முடங்கியது. இந்திய நேரப்படி 6 மணிக்கு பின்பு நீண்ட நேரம் முடங்கியது. இதனால், சமூக வலைதளப் பயனர்களால் செயல்பட முடியவில்லை.சர்வதேச அளவில் எக்ஸ் தளம் வெள்ளிக்கிழமை முடக்கத்தை சந்தித்த நிலையில், […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பங்கேற்பு.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.நிதி ஆயோக் கூட்டத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் […]

மேலும் படிக்க

ட்ரம்பின் அறிவிப்பால் ஆப்பிள் நிறுவனம் ரூ 6 லட்சம் கோடியை இழந்துள்ளது.

அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்படாவிட்டால், அவற்றுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஒரேயடியாக ரூ 6 லட்சம் கோடியை இழந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.70 பில்லியன் டொலர்கள்அமெரிக்காவில் ஆப்பிள் தயாரிப்புகள் தயாரிக்க வேண்டும் என்றே ட்ரம்ப் […]

மேலும் படிக்க

என் உடலில் ஓடுவது இரத்தமல்ல, சிந்தூர்; பிரதமர் மோடி ஆவேச உரை

தனது உடலில் ரத்தம் ஒடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 508 ரயில் […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஜூலை 8ம் தேதிக்குள் இடைக்கால ஒப்பந்தம்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜூலை 8ம் தேதிக்குள் கையெழுத்திடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரியை […]

மேலும் படிக்க

இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் வாஷிங்டனில் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள், யூத அருங்காட்சியத்தின் அருகே மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், வாஷிங்டனில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) அலுவலகத்திற்கு அருகிலேயே நடந்ததால், […]

மேலும் படிக்க

காஸாவில் 14,000 குழந்தைகள் பசியால் இறக்க நேரிடும்; ஐ.நா எச்சரிக்கை

பாலஸ்தீனத்துக்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்காவிட்டால் 14,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் சூழல் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை […]

மேலும் படிக்க