ஓடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை வெகு சிறப்பாக நடைபெற்றது; லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்
இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும் அதில் ஒரு சில திருவிழாக்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பயணிகள் வருவர். அப்படி ஒரு திருவிழா தான் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் பூரி ரத யாத்திரை. இந்த திருவிழா பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் […]
மேலும் படிக்க
