திருப்பதி திருமலை தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளங்கள், வழக்கு பதிவு செய்து விசாரனை
திருப்பதி தேவஸ்தானம் பெயரில் தொடங்கப்பட்டுள்ள 41 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் போலி இணையதளத்தை சிலர் தொடங்கி மோசடி செய்து வருவதாக தேவஸ்தானத்திற்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் போலீசார் அதனை […]
மேலும் படிக்க
