இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 66,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து காசா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த அக்டோபர் 2023-ல், இஸ்ரேலுக்குள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு, உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 66,005-ஆக உயர்ந்துள்ளது. இதில் 79 பேர் […]

மேலும் படிக்க

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினர் இதய நோயால் உயிரிழப்பு.

இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இதயம் சார்ந்த நோய்களால் உயிரிழப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2021 முதல் 2023 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த மரணங்களுக்கான காரணங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை இந்திய பதிவாளர் […]

மேலும் படிக்க

காசாவில் இம்மாதத்தில் மட்டும் உணவு பற்றாக்குறையால் 56 பேர் உயிரிழப்பு

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 21 மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் இதுவரை 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் […]

மேலும் படிக்க

காசாவில் 21 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழப்பு:ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

காசாவில் கடந்த 3 நாட்களாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 21 மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் இதுவரை 58 […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 24 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 4 மாதங்களில் பெய்யவேண்டிய மழை ,6 மணி நேரங்கள் தொடர்ந்து பெய்ததால், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்தனர். டெக்ஸாஸின் தெற்குப் பகுதியில் உள்ள சான் ஆன்டோனியோவில் சுமார் 30 சென்டிமீட்டர் கனமழை பெய்ததால், கெர்னி […]

மேலும் படிக்க

சாலை போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பணம் கிடையாது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.

சாலை போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பணம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி கர்நாடகாவில், என்.எஸ்.ரவிஷா என்ற ஒப்பந்ததாரர் கார் விபத்தில் உயிரிழந்தார். மாதம் […]

மேலும் படிக்க

டெல்லி முஸ்தபாபாத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி முஸ்தபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் […]

மேலும் படிக்க

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.

காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவுக்கு எதிரான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல்களை அதிகரித்துள்ளது. கடந்த 18ம் தேதி, காசாவில் இஸ்ரேல் […]

மேலும் படிக்க

மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,900-ஐ நெருங்கும் உயிரிழப்பு.

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 373 பேர் காணாமல் போயுள்ளனர். இதற்கிடையில், அண்டை […]

மேலும் படிக்க

தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பரவியதால் 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன.

தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில், கடந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் உயிரிழந்தன, இதற்கான காரணமாக பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் […]

மேலும் படிக்க